பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு 3. 2 என்று முடியும் வரையிலும்' (கிட்டத்தட்ட அருச்சனை பரணியிலமைந்துள்ள 52 வரிகள்) உள்ள பகுதியை நீக்கிவிட் டால் துகிலுரிதல் சருக்கம் மிக அற்புதமாக அமைந்திருக்கும். "சரணாகதி’க்குப்பின் துதி பாடுவது அவசியமில்லை; வல்லா வற்றையும் அவன் அருளுக்கு விட்டபின் தன் முயற்சி ஏது? இஃது உளவியல் உண்மைக்கும் மாறாக, அநுபவத்திற்கும் விரோதமாக, தத்துவத்திற்கும் முரணாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் இது கவிஞனின் உரிமம் என்று வாதாடுவதை விட்டு கவிஞனின் குறையை ஒப்புக் கொள் வோம். SAMCLCA SAMMMSAAAAAAAS 20. டிெ 5,70, 293-299