பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் - துரியோதனன் 57 என்று தன் நெஞ்சுறுதியைக் காட்டுவான். மேலும் தொடர்ந்து பேசுகின்றான்: வாது நின்னொடு தொடுக்கிலேன் - ஒரு வார்த்தைமட் டுஞ்சொலக் கேட்பையால்:-ஒரு தீது நமக்கு வராமலே - வெற்றி சேர்வதற் கோர்வழி புண்டு, காண்1. களிச் குதுக் கவரை யழைத்தெல்லாம் - அதில் தோற்றிடுமாறு புரியலாம்; - இதற் கேதுந் தடைகள் சொல் லாமலே - என தெண்ணத்தை நீகொளல் வேண்டுமா..”* மீண்டும் தந்தை அறவுரை கூற, அதற்கிவன், எந்தை, நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பன்முறை கூறியும் கேளாய்: வந்த காரியங் கேட்டிமற் றாங்குன் வார்த்தை யின்றி.அப் பாண்டவர் வாரார்? இந்த வார்த்தை உரைத்து விடாயேல் இங்கு நின்முன் என்ஆவி இறுப்பேன்’ என்று தந்தை துணுக்குறப் பேசுகின்றான். தொடர்ந்து, போர்செய்வோ மெனில் நீதடுக் கின்றாய்; புவியினோரும் பழிபல சொல்வார், தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச் சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்; யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான் எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்; நேர்செய் சூதினில் வென்று தருவான்; நீதித் தருமனும் சூதில்அன் புள்ளோன்" 12. ബി. 1.10: 91 13. ബി. 1, 13:97. 14. டிெ. 1, #3: 104