பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

భీశ్రీ பாஞ்சாலி சபதம் என்று வழியுங்கண்ணிரொடு விடைகொடுத் தனுப்பு கின்றான். பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் விருந்துக்கு அழைத்து வருமாறு விதுரனைத் துாது அனுப்பி வைக்கின் தான் திருதராட்டிரன். விருந்துபற்றிக் கூறும் பேச்சினிடை யில், ........'சகுனி சொற் கேட்டே பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட தீச்செயல் இ. தொன்றையும் குறிப்பாற் செப்பிடுவாய்' " என்றும் பணிக்கின்றான். இதனால் திருதராட்டிரனது நல்ல பண்புகளையும் அவன் தன் தம்பி மக்கள்மீது கொண்ட அன்பையும் பரிவையும் காண்கின்றோம். அவர்களைத் எதன் உயிராகக் கொண்ட பெருமையினையும் பார்க் கின்றோம். உ, தருமன்: இவன் பாண்டவர் ஐவர்களில் மூத்தவன். வில்லிபாரதத்தில் இவன் ஞானக் கஞ்சுகன் என்று போற்றப் பெறுவன். பாரதியார் இவனை, நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன் மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்" என்றும், தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்’ என்றும், புண்ணிபம் மிக் தரு மன் என்றும் காட்டுவார், மேலும் இவர், 8. டிெ 1.16:113, 9, டிெ 2.35:181