பக்கம்:பாடு பாப்பா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்புவழி காட்ட வந்த
காந்தித் தாத்தா-நம்
அடிமைத் தனம் போக்கவந்த
காந்தித் தாத்தா!

புன்சிரிப்பால் உலகை வென்ற
காந்தித் தாத்தா-மெய்
போற்றி வெற்றி கண்டநல்ல
காந்தித் தாத்தா!

காந்தித் தாத்தா காந்தித் தாத்தா
கருணை யுள்ள காந்தித் தாத்தா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/11&oldid=1315798" இலிருந்து மீள்விக்கப்பட்டது