பக்கம்:பாடு பாப்பா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அண்ணா அண்ணா அண்ணா
அறிஞர்க் கறிஞர் அண்ணா
அண்ணாங் திருந்து பார்க்க
அழகாய்ப் பேசும் அண்ணா

அறிவு வழியைக் காட்டி-நம்
அன்பைப் பெற்ற அண்ணா
வறுமை தொலைய நாட்டில்-உயர்
வளத்தைச் சேர்த்த அண்ணா

அண்ணா அண்ணா அண்ணா
அறிவின் உருவம் அண்ணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/13&oldid=1315800" இலிருந்து மீள்விக்கப்பட்டது