பக்கம்:பாடு பாப்பா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழகிய பூவே அழகிய பூவே
அமுதம் தருவாயே
பழகிய வண்டு பறந்து வந்தது
பார்த்து மகிழ்வாயே!

தேனை எங்கே ஒளித்து வைத்தாய்
தெரிய வில்லையே.
வானில் பறந்து வந்த வண்டு
கண்டு கொண்டதே!

அழகிய பூவே அழகிய பூவே
மலர்ந்து சிரிப்பாயே

_B_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/15&oldid=1315415" இலிருந்து மீள்விக்கப்பட்டது