இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
◯
நாள்: 4.4-1966.
இடம்: திருக்கழுக்குன்ற மலையடிவாரம் - முத்தமிழ் இலக்கிய மன்ற மூன்றாம் - ஆண்டு நிறைவு விழாக் கவியரங்கம்.
தலைவர்: புதுமைக் கவிஞர் திரு. வாணிதாசன்.
தலைப்பு: புதியதோர் உலகு செய்வோம்.
1. திருக்கழுக்குன்றம் - ஓர் ஊர். திருக்கு+அழு- மாறுபாடு கெட.
2. உணவுப் பொருள் வழங்கும் அட்டை; பங்கீட்டுச் சீட்டு; ரேஷன் கார்டு.
3. திருக்கழுக்குன்றத்துப் புலவர் திரு. எம். எஸ். மணி.
4. மலையிடைப் பிறந்த மணி - இரத்தினம்.
5. தொண்டை நாட்டின் வலிமை; பற்றுக்கோடு.
6. தொண்டை நோய்.
7. வாய் - உண்மை.
8. வாய். - உதடு, வாய்
9. கண் முறையே விழி, அறிவு, இடம்.
10. ஆய் முறையே தாய்; அழகு.
11. காசு-குற்றம், பொருள்.
12. ஐ-ஐந்து, அழகு; மேன்மை.
13. கை-ஒழுங்கு; ஆற்றல்.