இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
நாள்: 28-1-1968.
இடம்: புதுவை நகர மன்றம்—புதுவைத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாக் கவியரங்கம்.
தலைவர்: தஞ்சைப் புலவர் திரு. ந. இராமநாதன்
தலைப்பு: கவிதை.
1. புதுவை மாநில ஆளுநர் மேதகு சீலம்.
2. செல்-மேகம்.
3. தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனர் ஆகியவர்களைக் குறிக்கும் பெயர்ச் சுருக்கங்கள்.
4. பாவேந்தர் பாரதிதாசன்.
5. பழத்தைப் போன்ற பாடல்; பழமையாகிய பாடல்.
6. தலைமை, உரிமை.