இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
பின்பாட்டால் உங்கட் கெல்லாம்
பெரு நன்றி முதலிற் கூறி,
என்னிரு கைகள் கூப்பி
◯
நாள்: 29-4-1968
இடம்; செஞ்சிச்சாலைத் திருமண மண்டபம்—புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதிதாசன் பிறந்தநாள் விழாக் கவியரங்கம்.
தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன்.