பக்கம்:பாட்டுத் திறன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாட்டுத் திறன் கிளர்ச்சியின்பொழுது ஏற்படும் வெளிப்படையான நடத்தைக் குறிகள்: மேற்பூத்தண்டால்தான் செயற்படுகின்றன என்ப பதைச் சோதனை முடிவுகள் காட்டுகின்றன என்றாலும், உள்ளக்கிளர்ச்சியை உணரும் கனவு நிலை அநுபவமும் இந்த அநுபவத்தின் முக்கியக் கூறும், அஃதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அல்லது நிகழ்ச்சியை நோக்கிச் செலுத்தப்பெறும் கூறும், பிராணிகளின்மீது மேற்கொள்ளப் பெற்ற இந்தச் சோதனைகளால் எந்த முறையிலும் விளக்கம் பெறவில்லை. மேற்பூத்தண்டு மின்னோட்டத்தால் தூண்டப்பெறுங்கால், பிராணிகளிடம் ஏற்படும் உடல்மாற்றங்களும் உடற்குறிப்பு களும் இயல்பாகவே உண்டாகும் உள்ளக் கிளர்ச்சியின்பொழுது ஏற்படும் உடல்மாற்றங்களைப் போலவும் உடற்குறிப்புகளைப் போலவும்தான் உள்ளன. பல ஆய்வாளர்கள் இவற்றில் ஒரு வித உண்மையற்ற தன்மையையே கவனித்தனர். முழு நிலை யையும் உற்றுநோக்கினால், பிராணியின் நடத்தை செயற்கை முறையில் நடைபெறுவதுபோல் தோன்றுகின்றது. எனவே, மேற்பூத்தண்டு உள்ளக்கிளர்ச்சியின் பொழுது ஏற்படும் இயக்கக்குறிப்புகளில் பங்குபெறுகின்றது என்றாலும், அது உணர்ச்சிக்கூறில் பெறும் பங்கினைக் குறித்து, ஆய்வாளர்கள் இன்னும் ஒருவிதத் தெளிவான முடிவிற்கு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். பெருமூளையின் புறணி உள்ளக் கிளர்ச்சி நடத்தையில் இதன் பங்கு என்ன என்று ஆராயும்பொழுது நான்கு உண்மை கள் தெளிவாகின்றன: (1) புறணியின்றிப் பெரும்பாலான உள்ளக் கிளர்ச்சிகளைத் தாண்டும் நிலைமைகளைச் சரியாக உணரமுடியாது; (3) உள்ளக் கிளர்ச்சிகளைத் தாண்டும் நிலைமைகளுக்கேற்பப் பொருத்தப்பாடு அடைவதில் புறணி பெரும் பங்கினைப் பெறுகின்றது. பெருமூளையின் புறணி நீக்கப்பெற்ற பூனை அல்லது காய் விபத்திலிருந்து தப்புவதிலும், இங்கினைக் தவிர்ப்பதிலும், சினத்தைக் காட்டுவதிலும் குறைவான திறனையே புலப்படுத்துகின்றது; (3) புறணியின் இன்னொரு முக்கியக் கூறு யாதெனில், உள்ளக்கிளர்ச்சி யினைத் துாண்டும் சிலைமை மறைந்த பிறகும் உள்ளக் கிளர்ச்சி 26. வெளிப்படையான நடத்தைக்குறிகள்.ower behaviour of expressions,