பக்கம்:பாட்டுத் திறன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாட்டுத் திறன் கொடுத்துப் புதிர்க்கதிர்ப் படம் எடுத்தால், அதன் வயிறு, தாள இயக்கத்தில் பிசைதல் தெரியவரும். இச்சமயம் ஒரு வேட்டை நாயைக் கொணர்ந்து குரைக்கச் செய்தால், பூனை தன் சினத்திற்கு அறிகுறியாகத் தன் கோரப்பல்லைக் காட்டு கின்றது. பூனையை இடம்பெயராமல் கிறுத்தி மேலும் புதிர்க் கதிர்ப்படம் எடுத்தால், அதன் வயிற்றசைவுகள் திடீரென கின்றுபோதலும், காய் வெளிச்சென்று பதினைந்து கிமிடநேரம் வரையிலும் இதேகிலை நிலவுவதையும் காணலாம். இங்ஙனமே குடல் பிசைதல் அசைவுகளும் கின்றுபோகின்றன. சினந்து கிற்கும்பொழுது செரிமானச்செயல் முழுவதும் கின்று போகின்றது. இதன் காரணமாகவே, நாம் கிளர்ச்சியுற்றிருக்கும் பொழுதும், அதிகமாகக் களைத்திருக்கும் பொழுதும், அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் கிலைகுலைந்திருக்கும் பொழுதும் உணவுகொள்ளக்கூடாது என்று சொல்லுகின்றனர். மிதமிஞ்சிய உள்ளக்கிளர்ச்சியுள்ளவர்களின் வயிற்றில் அகட்டுப்புண்கள்" உண்டாகின்றன; அவர்களின் உள்ளக் கிளர்ச்சியான வாழ்க்கை தக்கமுறையில் பொருத்தப்பாடடை யாதவரை அவர்கட்கு கிரந்தரகுணம் ஏற்படாது என்று சொல்லப்பெறுகின்றது. ஆல்பானிய வணிகர்’ ஒருவர், "வணிகம் கெட்டது-வயிறும் கெட்டது; வணிகமும் நன்றுவயிறும் கன்று' என்று சொன்னதாக நாம் நூல்கள் வாயிலாக அறிகின்றோம்." உணவுக்குழலின் கீழ்ப்பகுதிகூட உள்ளக் கிளர்ச்சி ஏற்படும்பொழுது குலைவுறுகின்றது. இதனால் மலச்சிக்கல் ஏற்படினும் ஏற்படலாம்; அல்லது வயிற்றுப் போக்கும் நேரிடலாம். இங்ங்னம் நிகழ்வது உள்ளக்கிளர்ச்சித் தாக்குதலின் உறைப்பையும் அது கிலவும் கால அளவையும் பொறுத்தது. சுரப்பித் தூண்டல்கள் : சினத்தின் பொழுதும் அச்சத்தின் பொழுதும் வயிற்றில் ஏற்படும் தடை மட்டிலும் உட்புற்த் துலங்கல் என்று கருதுதல் வேண்டா. இதயம் வழக்கத்திற்கு மாறாக விரைவாகத் துடிக்கின்றது. பரிவுநரம்புகளின் தாண்டல் களால், மாங்காய்ச்சுரப்பிகளின் புறணி தூண்டப்பெற்று அதிலிருந்து ஒரு சாறு பாய்கின்றது. அட்ரெனின் என்ற 82. **t-Gử H****ir-Stomach ulcers. 88- **urofu sofaş-Albanian merchant. - 34 quoted by J. P. Guilford in his General Psychology.