பக்கம்:பாட்டுத் திறன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-டுத்-திறன் 103 ஜேம்ஸ் லாங்க் கொள்கை : உள்ளக்கிளர்ச்சிகள் ஏற்படுங் கால்கம் உடலில் ஏற்படும் வெளித்தோற்றங்கள் எளிதில் அறி யக்கூடியவை. அச்சத்தால் கைகால்கள் நடுங்குவதும், முகம் வெளுப்பதும் காம் அறிந்தனவே.சிலரிடம் இக்கிளர்ச்சி அளவுக்கு மீறி ஏற்பட்டால் அவர்கள் மலம், சிறுநீர் கழித்து விடுவதையும் காம் கண்டுள்ளோம். இத்தகைய வெளித்தோற்றங்களுடன், உடலின் உள்ளுறுப்புக்களிலும் பலவித மாறுதல்களை விளை விக்கின்றன. இம்மாறுதல்கள் வெளியில் காணப்பெறாமல் நம் உ1-ல் கிலையை மாற்றுகின்றன. சினங்கொள்ளும் பொழுது வயிற்றில் செரிமiன வேலைகள் நடப்பதில்லை; இதயம் வேக மாகத் துடிக்கின்றது. குருதியோட்டம் விரைந்து நடைபெறுவ திால் குருதிக் குழல்கள் விரிவடைகின்றன. இங்ங்னமே, வேறு உள்ள கிளர்ச்சிகள் ஏற்படும்பொழுதும் உடலின் உள்ளுறுப்பு கள் மாறுதல்கள் அடைகின்றன. தூம்பிலாச் சுரப்பிகளை ஆராய்ந்த பொழுது இத்தகைய ஒரு சில மாற்றங்களைக் கண் டோம். அவற்றை ஈண்டு மீட்டும் சிந்தித்து அறிக. அமெரிக்க உளவியலறிஞர் வில்லியம்ஜேம்ஸ்" என்பாரும் டேனிஷ்உடலியலறிஞர் கார்ல் லாங்க்எேன்பாரும் முறையே 1884 இலும் 1885 இலும் இந்த உடல் மாறுதல்களை அடிப்படை யாகக் கொண்டு உள்ளக்கிளர்ச்சிகள் எங்ங்ணம் உண் டாகின்றன என்ற வினாவிற்குத் தனித்தனியாக விடையளித்துள்ளனர். அவர்கள் தந்த விளக்கம் ஜேம்ஸ்லாங் கொள்கை என்று வழங்கு கின்றது. கரடியைக் காண்கின்றோம்; அஞ்சுகின்றோம்;அவ்வச் சத்தால் ஓடுகின்றோம்.பகைவன் நம்மைப் பழிக்கின்றான்;அவன் மீது சினங்கொள்ளுகின்றோம்; அதனால், அவனை அடிக்கின் றோம். கண்ணான கைப்பொருளை இழக்கின்றோம், வருத்தம் மேலிடுகின்றது; அவ்வருத்தத்தால் அழுது புலம்புகின்றோம் என்று சாதாரணமாக உலகினர் பேசுவதை நாம் அறிவோம்.காட் சிப் பொருளின் உணர்வு-அதனால் எழும் உள்ளக்கிளர்ச்சிஅது வெளித் தோன்றும் உடல் மாறுபாடு'இவ்வாறு முதலையும் பயனையும் முறை செய்கின்றோம். உள்ளக்கிளர்ச்சியை நாம் உணர்வதால்தான் அஃதுடன் தொடர்புள்ள உடல் மாற்றங்கள் 4. a-sires múų - viscera. 5. is out. Geo - william James 6, a.s.i. și sursă - tarl Lange