பக்கம்:பாட்டுத் திறன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 105 செய்து ஒதுகினறனர். உடல் நிலையைப் புலனுறுதலே உள்ளக் கிளர்ச்சி என்பது அவர்கள் கொண்ட முடிவு. உள்ளக்கிளர்ச்சி ஏற்படுவதற்குமுன் உடல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது அவர்கள் கூற்று. எடுத்துக்காட்டாக, நாம் ஒரு விபத்தில் சிக்க நேரிடுங்கால், தானாக உண்டாகும் மறிவினைச் செயல்களால் காம் ஒடத் தொடங்குகின்றோம். விபத்தைக் கண்ணுற்றதும் இடுதலாகிய செயலும் அஃதுடன் தொடர்புள்ள பிற உடற் செயல்களும் முதல் நிலை மறிவினைத் துலங்கல்களாக நிகழ்கின் றன. இவ்வாறு கிகழும் உடல்கிலை மாற்றங்களை நாம் உணர் வதே உள்ளக்கிளர்ச்சியாகும். ஜேம்ஸ்-லாங்க் கொள்கையை ஒரு விளக்கப்படத்தால், (படம்-3) தெளிவு படுத்தலாம். இக்கொள்கைப்படி உள்ளக் கிளர்ச்சியினைத் தூண்டும் நிலையினின்று (கரடி) எழும் உள் துடிப்புகள் எண் 1-இன் மூலமாகப்பெருமூளையின் புறணியை" அடைகின்றன; அங்கிருந்து அவை எண்-3 இன் மூலமாக உள் ளுறுப்புகளையும் என்புத் தசைகளையும் அடைகின்றன. என் புத் தசை, உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் எதிர்வினைகள் சில உள் துடிப்புகளை எழுப்புகின்றன; இத் துடிப்புகள் எண்-8, எண்-4 ஆகியவற்றின் மூலம் புற்ணியை அடைகின்றன. முதலில் சாதரிணமாகப் புலன்காட்சியாக இருந்த அநுபவத்துடன் இவ் வுள் துடிப்புகள் உணர்ச்சி அதுபவத்தைச் சேர்க்கின்றன. இக் கொள்கை உண்மையில் நிலைபெற்றுள்ள பூத்தண்டின் இணைப் புகள் உள்ளக்கிளர்ச்சியுடன் சிறிதும் தொடர்பில்லை என்று கருதி அவற்றைக் கணக்கிற்கே எடுத்துக்கொள்ளவில்லை. மேற்கூறிய கொள்கையை உறுதிப்படுத்த ஜேம்ஸ் கீழ்க் கண்ட விளக்கப்பெறாத சில உண்மைகளைச் சான்றுகளாகக் காட்டுவர். ஒருவர் ஓர் உள்ளக்கிளர்ச்சிக்குப் பொருத்தமான உடற்கோலத்தை'மேற்கொல்ளாவிட்டால்,அவர் அந்த உள்ளக் கிளர்ச்சி அனுபவத்தைப் பெற முடிவதில்லை, அஃதாவது துக் கத்திற் கறிகுறியான நிலைமையொன்றில் தலையைத் தொங்க விட்டுக்கொள்ளாமல் தலையை விமிர்த்தி மார்பை முன்னுக்குத் 8. After#adiu-to - Diagram. 9. 2-dirgo.iiu-Impulse. 1). Gugg og en strư3 sir tų psi-Cerebral cortex. 31. புலன் are 5-Perception. 12. உடற்கோலம் :Posture