பக்கம்:பாட்டுத் திறன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 14? என்ற கப்பின்னைப் பிராட்டியை எழுப்பும் பரசுரத்தின் சொற் களுக்கும் சொற்றொடர்கட்கும் குறிப்புகளைக் காண்க." நான்கு வியாக்கியானங்களின் குறிப்புகளும் ஆண்டுத் தரப் பெற்றுள்ளன. சொற்களின் கட்டுண்ட சாயல்களும் விடுதலைச் சாயல்களும் பக்தியநுபவமும் கவிதையதுபவத்தின் கொடு முடிக்குக் கொண்டு செலுத்தியிருப்பதை அறிய்லாம். ஒரு தொடரின் பொருள் கயத்தினை மட்டிலும் ஈண்டுத் தருவோம். பந்தார் விரலி : பந்தும் கையும் பொருந்தி யிருக்கிறபடி. காங்கள் சைதங்யத்தை விட்டு அசேதகமாகப் பெற்றிலோமோ, அதென்னெனில், உன்கைக்குள்ளே கிடக்கலாமே; இப்போது பந்தின் ப்ரஸங்கமென்னென்றால், க்ருஷ்ணனோடே பந்தடித்து அவனைத் தோற்பித்து அவனை யொருகையாலும் பங்தை யொருகையாலும் அணைத்துக்கொண்டு கிடக்கை. அவன் இவளுக்குப் போகோபகரணம்; பந்து வீலோபகரணம். ஒரு கையில் காரமாய்த்து; ஒரு கையில் நாரயணனாய்த்து, ஒரு கையில் விபூதியாய்த்து; ஒரு கையிலே விபூதிமானாய்த்து என்பது ஒரு வியாக்கியானம். காங்கள் சொன்னவற்றுக் கெல்லாம் ஒரோ உத்தரம் சொல்லி உள்ளே கிடக்கிறது உன் குறைவறுகையிறே. காங்கள் சொன்னதெல்லாம் உன் கெஞ்சில் படாதொழிகிறது உன் செருக்கிறே. கிருஷ்ணனை யொருகை யாலும் பங்தை யொருகையாலும் கானும் அணைத்துக்கொண்டு கிடக்கிறது. லிலோப கரணங்களை உறங்கும்போது கைவிடாதபடியாய்த்து மெளக்த்ய மிருக்கிறபடி இவளுக்கு போகோபகரணம் க்ருஷ்ணன், பந்து லிலோபகரணம், அவன், செண்டை யொருகையாலும் இவளை யொருகையாலும் அனைத்துக்கொண்டு கிடக்குமாப்போலே. அவ னு க் கு, லீலாயஸ்டிபோலே இவளுக்குப் பந்து. ஒரு கையிலே விபூதி, விபூதிமான் ஒரு கையிலே; காரம் ஒரு கையிலே, அய5ம் ஒரு கையிலே; சேவுதி ஒரு கையிலே, சேஷம் ஒரு கையிலே; போக்யம் ஒரு கையிலே, போகஸ்தாகம் ஒருகையிலே என்பது இன்னொரு வியாக்கியானம். மணிப்பிரவாள நடையிலுள்ள இந்த வியாக்கியானங்கள் பாசுரத்தை யதுபவித்த பக்தர்களின் கவிதை யதுபவத்தைக் 78. திருப்பாவை வியாக்யானங்கள்' (மயிலை மாதவ தாலன்) க்ே. 241.255,