பக்கம்:பாட்டுத் திறன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f48 பாட்டுத் திறன் காட்டுகின்றன. இப்பாட்டு எம் பெருமானார்? விசேஷித்து உகந்த பாட்டு. இதைப்பற்றிய வரலாறு: எம்பெருமானார் மாதுரகரத்துக்காக (பிட்சைக்காக) திருப்பாவை யதுஸந்தாகத் துடனே ஒரு சமயம் தன் ஆசிரியரான பெரிய நம்பியின் திரு மாளிகைக்கு எழுந்தருளினார். கதவு தாளிட்டிருந்தது. வாசலில் கின்று மேற்குறிப்பிட்ட பாசுரத்தை அதுஸந்தித்தார் (பாடினார்). பெரிய கம்பியின் அருமைத் திருமகளான அத்துழாய் உள்ளே யிருந்து திருக்காப்பு நீக்கினாள் (கதவைத் திறந்தாள்). அச்சமயம், செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! என்ற அடிகளை அதுஸந்திக்க நேர்ந்தது. அத்துழாய் கதவைத் திறந்துகொண்டு வந்ததும், இராமானுசர் அவளை நப்பினைப் பிராட்டியாகவே கருதி மெய்ம்மறந்து ஸேவித்தார். அத்துழாய் தந்தையிடம் சென்று, ஜீயர் என்னைக் கண்டதும் மூர்ச்சித்து விழுந்தார்' என்று தெரிவித்தாள். உடனே நம்பி, ! உங்து மதகளிறு அதுஸந்தானமாயிருக்கும்' என்றார். இராமானுசரின் அநுபவமே கவிதையதுபவத்தின் கொடுமுடி" இவ்விட்த்தில் பிராட்லி என்பார் கூறுவது சிந்தித்தற்குரியது. அவர் கூறுவது: கவிஞன் ஏதோ ஒரு பொருளை நம்மிடம் உரைக் கின்றான்; ஆனால், அந்த ஒன்றிலேயே பிறவற்றின் உட் பொருள் யாவும் மறைந்து கிடப்பதுபோன்று காணப்பெறு 79. எம்பெருமானார் - இராமானு சர். 80. இத்தகைய வரலாறுகனை யொட்டி எம்பெருமானாருக்குத் திருப் பாவை ஜீயர்’ என்ற திரு நாமமும் உண்டு. 8 . ‘The Poet speaks to us of one thing, bnt in this one thing there seems to lurk the secret of all. He said what he meant, but his meaning seems to beckon away beyond itself, or rather to expand into something boundless which is only focussed in it; some thing also which, we feel, would satisty not only the imagination, but the whole of us; that something within us, and without, which everywhere. “makes us seem To patch up fragments of a dream, Part of which comes true and part Beats and trembles in the heart.” - - - - ‘. . —A. C. Bradley: Oxford Lectures on Poetry, P.26.