பக்கம்:பாட்டுத் திறன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88 பாட்டுத் திறன் தம்மைத்தாமே அளித்து ஏவல் கேட்டு கிற்கும. இவனம் தோன்றும் ஒரு சொல்லுக்கு அதன் பரியாயச் சொல் வேறு எதுவும் சமமாக மாட்டாது. ஆதலால், அச்சொல்லுக்குப் பதி லாக வேறு சொல்லை அமைக்க முடியாது. ஓர் எடுத்துக்காட் டால் இதனை விளக்குவோம். - 'இருட் கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் தனியும் தானும் அத் தையலும் ஆயினான்.' என்ற கவிதைப் பகுதியில் கனி' என்ற சொல்லாட்சியை நோக்குக. கனி, பழம் என்ற இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே. ஆனால், கவிதை கிலையில் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை அளவிட முடியாது. இதனை நன்குணர்ந்து கவிஞன் "இருட் பழமும்' என்று கூறி ஏனைய அடிகளையும் இதற்குத் தக்கவாறு மாற்றாமல் இருட்கனி' என்று பாடியிருப்பது நம்மை மிகக் கனிவித்து விடுகின்றது. இருட் கனி' என்று இவண் கூறியது இராமனை. இதே சொல்லைச் சீதையையும் குறிக்குமாறு கவிஞன் பிறிதோரிடத்தில் குறிப்பிட்டுள்ளான். கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனி நின்றாள்' என்ற அடியில் பெண் கணி' என்ற தொடரை நோக்குக. பெண் பழம்' என்று சொல்லிப்பார்த்து இரண்டற்கும் உள்ள வேறு பாட்டை அறிந்துகொள்க. மேலே காட்டியது போன்ற தனிச் சொற்களின் ஆட்சியால் மட்டிலும் சொல்வளம் கிரம்பிவிடுவதில்லை. சொற்கள் ஒன்றோடொன்று காதல் மணம் புரிந்து கலந்து வாழும் காட்சி யும் இச் சொல்வளத்தில் அடங்கும். எடுத்துக்காட்டாகக் காதலித்த உருவாகி அறம் வளக்கும் கண்ணாளன்’ (இராவணன் வதைப்-203) என்ற அருமையான சொற்றொடரைக் காண்க "அலைமேவும் கடல் புடைசூழ் அவனியெலாம் காத்தளிக்கும் அடற்கை வீரன்’ (டிெ.304), சிரித்த பங்கயம் (கைகேயி சூழ் வினை-50) கினைந்த போதிலும் அமிழ்தொக்கும் கேரிழை' (சித்திரகூட-34), அல்லை யாண்டமைந்த மேனி அழகன்' (குகப்-42) கன்றுபிரி காராவின் துயருடைய கொடி’ 5. பால . மிதிலைக்-189 8; işirse , மிதிலை-2,