பக்கம்:பாட்டுத் திறன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 象f母 நேர்கேர்நிரைநிரை-தேமாறுநிழல் கிரைநேர்கிர்ைகிரை-புளிமாறுநிழல் கிரைகிரைகிரைகிரை-கருவிளநறுநிழல் நேர்கிரைகிரைகிரை-கூவிளகறுகிழல் இவை பொதுச்சீர் எனவும் வழங்கப்பெறும். இவை வெண் பாவினுள் வாரா; கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் சிறு பான்மை குற்றியலிகரவுகரங்கள் வந்த இடத்து வரும், வஞ்சிப் பாவில் வருதல் பெரும்பான்மை. தளை. தளையாவது கட்டு அல்லது சேர்க்கை. அஃதாவது, அவ்வப்பாவின் ஓசை வருமாறு சிர்களைச் சேர்த்தல். ஒரடியில் சின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதலசை ஒன்றியா யினும் ஒன்றாமலாயினும் ஒசை அமையச் சேர்ந்திருப்பது தளை யாகும். ஒன்றுதலாவது-நேர்முன் கிரையும், கிரைமுன்நேரும் வருவது . இத்தளை நேரொன்று ஆசிரியத் தளை, கிரையொன்று ஆசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்று ஏழு வகைப்படும். 1. நேரொன்று ஆசிரியத்தளை நேரசை யிற்றுச்சீர்முன் (மாச்சீர்முன்) நேரசை வருவது (நாள்முன் நேர் வருவதும் அது). உள்ளார். கொல்லோ தோழி வெள்ளிதழ்" நேர்நேர் நேர் தேர் நேர்நேர் நேர்ங் ரை தேமா தேமா தேமா கூவிளம் 3. கிரையொன்று ஆசிரியத்தளை, கிரையசை சற்றுச்சீர் முன் (விளச்சீர்முன்) கிரையசை வருவது. திருமழை தலைஇய இருணிற கிரைகிரை கிரைகிரை கிரைகிரை திரைநேர் கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா 3. இயற்சீர் வெண்டளை: இஃது இருவகைப்படும்: (1) மாச்சிருக்குமுன் கிரையசை வருவது (நேரொன்றாசிரியத் 7. ஐங்கு று காறு-458 8. மலை படுகடாம்-வரி 1,