பக்கம்:பாட்டுத் திறன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாட்டுத் திறன் காரியர் இல்லை இஞ் ஞாலம் ஏழும் என்னக் கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும் பூரியர் எண்ணிடை வீழ்வென் என்று.பொங்கும் விரியர் வீரம் விழுங்கி கின்ற வேலான்." கையொடு கையைப் புடைக்கும்; வாய்க டிக்கும்; மெய்யுரை குற்றம் எனப்பு ழுங்கி விம்மும்; கெய்னரி உற்றென கெஞ்சு அழிந்து சோரும்; வையகம் முற்றும் கடந்த வாய்மை மன்னன்." மேற்கூறிய பாடல்களில் சிறு சிறு சீர்கள் விளச்சரும் மாச்சீருமாய் அடுக்கிச் சினத்தால் தெறிக்கும் சொற்களின் கடுமை விளங்குமாறு யாப்பு அமைந்திருப்பதைக் காண்க. கொள்ளான் கின்சேய் இவ்வரசு, அன்னான் கொண்டாலும் கள்ளாது இந்த கானிலம்; ஞாலங் தனில் என்றும் உள்ளார் எல்லாம் ஒத உவக்கும் புகழ்கொள்ளாய்! எள்ளா கிற்கும் வன்புழி கொண்டு என்பயன்' என்றான்." கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்! என் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ! பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல் மண்ணே கொள்!ே மற்றையது ஒன்றும் மறஎன்றான்." இவை தயரதன் சினந்தணிந்து மனம் கொந்து கைகேயின் னிடம் பணிந்து இரத்தலைத் தெரிவிக்கும்பாடல்கள். இவற்றில் ம்ாச்சீர்களும் விளச்சீர்களும் சிறியனவும் பெரியனவுமாய் மாறி அமைந்து ஒவ்வோரடியின் ஈற்றிலும் புளிமாங்காய்ச்சீர் கெடிது இரந்து கேட்கும் குறிப்பைப் புலப்படுத்துவதாய் இருத்தலைக் జీiFథ3Fళ . 12. டிெசெய்.-26, 28