பக்கம்:பாட்டுத் திறன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 33.7 மேலும், மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும் இத்தி ருத்துறந் தேகென்ற போதினும் சித்தி ரத்தின லர்ந்தசெந் தாமரை ஒத்தி ருக்குமுகத்தினை யுன்னுவாள்.' ஆழ நீர்க்கங்கை யம்பிக டாவிய ஏழை வேடனுக் கெம்பிகின் றம்பிங் தோழன் மங்கைகொழுந்தியெ னச்சொன்ன வாழி கண்பினை புன்னிம யங்குவாள். * என்ற பாடல்கள் அசோக வனத்தில் சீதாப்பிராட்டி இராம னுடைய அருங்குணங்களை எண்ணி எண்ணி ஏங்குவதைக் குறிப்பவை. இவை பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும் மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி கொண்ட கலிவிருத்தங் கள்; இரங்கல் கிலையைப் புலப்படுத்துவதற்கேற்றவை. ஆழகெடுக்திரை யாறுக டக்திவர் போவாரோ வேழருெ டும்படை கண்டுவி லங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ ஏழமை வேடனி றத்திலன் என்றெனை ஏசாரோ.* ஆடுகொடிப்படை சாடிய றத்தவரேயாள வேடுகொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவிரோ நாடுகொடுத்தவென் னாயக னுக்கிவர் காமாளுங் காடுகொடுக்கில ராதியெ டுத்தது காணிரொ" இப்பாடல்கள் பரதனுடைய சேனையைக் கண்டு சினங்கொண்ட குகனின் கொதிக்கும் மனநிலையைக் காட்டுபவை. இவற்றின் ஒவ்வோர் அடியிலும் கூவிளம் கூவிளம் கூவிளம் என்று ளெச்சிர் நான்கு முறை அடுக்கியும் அடியிறுதியில் தேமாங் 48. சுந்தர-காட்சி, 20: .ே 44. அயோ, குகப்-15, 45. டிெ.செய். 23 — . . "