பக்கம்:பாட்டுத் திறன்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 பாட்டுத்திறன் கை க்கும் சர, மகரக்குழையாய்! எனைக் கைக்கொள்-உடல் கைக்கும் சரமதசையில் அஞ்சேல்” என்றுஎன் கண்முன் வந்தே. என்று முயன்று பிரித்துப் பாட்டின் பொருளை உணர்தல் வேண்டும். இது தெங்கங்காயைப் பிரித்து அதனுள்ளிருக்கும் பருப்பை உண்பது போன்ற செயலை யொக்கும். இவ்வாறு புலவர்கட்கு இருந்த ஆர்வம், பாடல்களின்முதல் சீர் மட்டுமன்றி, இரண்டாம் சீரும் ஒன்றி வருமாறு பாடத் தாண்டியது. இத்தகைய பாடல்களைப் பொருள் கொள்ளுங்கால் சொற்களைச் சிதைத்து வலிந்து பொருள் கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் ஏற்பட்டது. இதனால்கவிதையில் அமைய வேண்டிய கற்பனை, உணர்ச்சி முதலிய இன்றியமையாத கூறு கட்கு இடம் இல்லாது போயிற்று, கவிதையில் வந்த ஒலி வாய்பாடே தி ரு ம் ப த் தி ரும் ப வருகின்ற ஒலிநயம் மறைந்து வந்த சொற்களே திரும்பத் திரும்ப வருகின்ற செயற்கைகிலை அமைந்தது. இதனால் அது கவிதை என்ற நிலையை இழந்து வெறும் சொற்கோவையாக-செய்யுளாக’ -கின்றது. அத்தகைய செய்யுட்களை'ப் புலவர்கள் சிலர் யமகம், திரிபு முதலான பெயர்களைச் சூட்டிப் போற்றினர். வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கங் தரு மிசைய வாயின வான கங் தரு மிசைய வாயின." என்பது யமகச் செய்யுள் : நான்கடி மடக்கு. இதில் நான்கடி களிலும் வந்த எழுத்துக்களே மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இஃது ஏகபாதம் ஆகும். உமாதர னுமாதர னு:மாதர னு மாதர னு மாதர னும்ாதர னு மாத னு மாதர.' S3, G4 til aqsir-Verse. 84. தண்டியலங் .95 இன்ழ்ேக் காட்டப்பெற்றது $త్. டிெ-தண்டியலங்காரம்,