பக்கம்:பாட்டுத் திறன்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270. 丛_厝” ட்டுத் திறன் ஒரு பாடலில் வந்த சொல்லே திரும்ப வருதல் கூடாது என்பது நம் கருத்தன்று. சொல் விளையாட்டுக்காக அங்கனம் வருதல் கூடாது என்பதையே காம் வற்புறுத்துகின்றோம். ஒரு கால் உணர்ச்சியை மிகுவிப்பதற்காக அங்ங்னம் வருமாயின் அது மிகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகும்; போற்றத் தக்கது: மாகும். முன்னை வண்ணம் பாலின் வண்ணம்; முழுதும் கிலை கின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்; வண்ணம் எண்ணுங்கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர்! இந்த ளுfரே." பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாயாடிப் பூவல்லி கொய்யாமோ.39 வெம்படங்கல் வெகுண்டனைய சினமடங்க மனமடங்க வினையம் வியத் தெம்மடங்கப் பொருதடக்கைச் செயலடங்க மயலடங்க ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவைைரயுங் தலையடங்க கிலையடங்கச் சாய்த்த காளின் மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா." - இந்த மூன்று பாடல்களிலும் முறையே வண்ணம், பட்ட அடிங்க என்ற சொற்கள் திரும்பத் திரும்ப வரினும் ఆఐజ வெறும் சொல்வித்தையாக இராமல் விழுமிய உணர்ச்சி மேன் மேலும் சிறந்து விளங்குதலைக் காண்க. . கவிதைகளில் பொருட்சிறப்பையும் உணர்ச்சியையும் னையையும் புறக்கணித்து யமகம் திரிபு போ ன்ற சொல்லணி "யிசம்-பெரிய திருமொழி.4.9:8 ாசகம்-திருப்பூவல்லி-4. 40. புத்த இராவணன் வகை-201.