பக்கம்:பாட்டுத் திறன்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£98 பாட்டுத் திறன் கள்ளிரவின் அமைதியிலே மணிவிளக்கும் கடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல் மெல்ல உடல் குளிரும் வகை வீசா கிற்கும் வீணைஇல்லை காதினிலே இனிமை சேர்க்கும்.” இப்பகுதியில் தென்னாடு பெற்ற செல்வத் தென்றலின் இயக்கம் தெள்ளிதின் புலனாகின்றது. இயக்கப் படிமத்தில் நம் உடலும் தடவப் பெறுவது போன்ற உணர்ச்சியால் பூரிக்கின்றோம் . அன்னையின் அன்பினைக் கண்ணாற் காணாமல் அவளின் செய லில் காண்பதுபோல, உருவம் காணப் பெறாத தென்றலின் ஒவ்வொரு சின்ன நல் அசைவிலும் நம்மைச்சிலிர்த் திடச் செய்யும் செயல்களைக் கண்டு பரவசப் படுகின்றோம். மரபு நிலைப் படிமங்கள் : மரபுவழியாகிவரும் கருத்து களைப் புலப்படுத்தும் கிலையிலமைந்தவை இவ்வகைப் படிமங் கள், இவற்றாலும் பாட்டின் பயன் மிகுகின்றது. கம்பன் காவியத்தினின்றும் இவ்வகை உருக்காட்சிகளில், சிலவற்றைக் =சிகளில் * - مه مساهمة : ؛ ஃ: காண்போம். آن دو تا تا فد مسف வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்.” இப்பாடல் தசரதன் காடுகாத்தலைக் கூறுவது. உயிரெலாம் உறையும் உடம்பு ஆதல் மரபுநிலைப் படிமம், சரயுகதியின் வெள்ளம் சென்று பரவித் தோட்டம் தோறும் பர்ய்தலை மூன்று மரபு நிலைப்படி மங்களால் விளக்குவான் கம்பன். செல்லுறு கதியில் செல்லும் வினையெனச் சென்ற தன்றே இதில் நால்வகைக் கதியிலும் செல்லும் வினை என்பதில் மரபு சிலைப்படிமம் வந்துள்ளமையும், வெள்ளம் சென்றது என்ப 82. டிெ. குடும்பவிளக்கு-ஒருநாள் நிகழ்ச்சி. 38. கம்பன். பால. அரசியல் . 10 ச்ே டிெ, டிெ. ஆற்றுப் 17,