பக்கம்:பாட்டுத் திறன்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 30? தல் போன்று விபாவம் முதலியவற்றிலிருந்து சிருங்காரம் முதலிய இரசம் தோன்றுகின்றது. - காதல் முதலிய உளவேறுபாடுகள் நல்லறிவாளருள்ளத்தில் ஆதிகால முதலே வானாருபமாய்ப் படிந்துள்ளன. அவற்றை விபாவம் முதலியன எழுப்பிவிடுகின்றன.என்போலவோ எனின், பொருள்களில் அமைந்து கிடக்கின்ற மின்சாரத்தைத் (static cle ctricity) தேய்த்தல் வெளிப்படுத்துவது போலஎன்க. இவ்விபாவம் முதலியவைஒருங்குசேர்ந்துஆகிய சிறப்பியற்செயலால் பூர்வவாச னைக்கு எழுச்சிவருவதனோடுஉள்ளம் இராஜச தாமசகுணங்கள் அகலப்பெற்று. சுத்த சத்துவமாய்ச் சமைகின்றது. ஆனமா அஞ் ஞானத் திரையின்று நீங்கிச் சித்ப்ரகாச ஆனந்தரூபமாய் விளங்கு கின்றது. இத்தகைய சத்துவ நிலையை அடைந்த உள்ளத்திற்கு இத்தகைய ஆத்தும் சாட்சியாய்ப் பொருளாகின்ற அதிவா ஸ்னா ரூபமாகிய காதல் முதலிய பாவமே இரஸம் என்று அறுதி செய் யப்பெற்றுள்ளது. கருத்து வேறுபாடு: மேற்கூறியவற்றில் கருத்து வேறுபாடு உண்டு.நாடகங்களில் வரும் துஷ்யந்தன் முதலிய பாத்திரங்களில் உண்மை உணர்வினால் அவருக்குச் சகுந்தலை முதலானவர் களிடத்திலுள்ள காதல் முதலியவற்றின் நேர்காட்சியே (சாட் சாத்காரம்) இரஸம் என்பர் ஒரு சாரார். சகுந்தலை முதலியவர் களின் விஷயமான காதல் முதலியவற்றேடு கூடிய துஷ்யக்தன் முதலானவரோடு (காடகம் காணும்) நல்லறிஞனுக்குக் கனவினோடொத்த ஒற்றுமையுணர்வே (ஸ்ாயுஜ்ய ஜ்ஞானம்) இரஸ்ம் என்பர் இன்னொரு சாரார். இனி, விபாவம் முதலியவற் றைச் சுவைத்தலில் நல்லறிஞன் தனக்குத் துஷ்யந்தன் முதலான வரோடு அபேதம் கற்பிப்பதன்ால் சகுந்தலை முதலானவர்விஷய ம்ான காதலே இரஸம் என்பர்.பிறிதொரு.சாரார். முன்னைய இரண்டு கொள்கையிலும் இதுவே. அமைவுடையதாக்கொள்ளப் பெறுகின்றது. so தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலுக்கு உரைவகுக்குங் கால் இளம்பூரணர்

  • . . . இருவகை கிலத்தின் இயல்வது சுவையே

2. தொல்.மெய்ப்.காம், 1.(இளம்)