பக்கம்:பாட்டுத் திறன்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 309 உணர்ச்சிகளை ஒன்பதாக வகுத்துள்ளனர். கம் மனத்தில் தோன்றக் கூடிய எண்ணற்ற உணர்ச்சிகள் இந்த ஒன்பது வுகளுக்குள் அடங்கும் என்பது அவர்கள் கருத்து; அவற்றிற்குப் புறம்பான மனநிலையே இல்லை என்பது அவர்களுடைய துணிபு. உலகப் பொருள்கள் எவ்விதமான மனோபாவங்களை எழுப்பினும் அவற்றை இவ்வொன்பதுக்குள் ஒன்றாகவே பாகு பாடு செய்து விடலாம். ஒன்பது சுவைகட்கும் தனித்தனி பெயர் களிட்டுள்ளனர் அவர்கள். அவை: வடமொ உ--சிச் 1. சிருங்காரம் » . . 2-3213ύλεξε 3. கருணம் 参 ● 泛 அழுகை, 3. வீரம் - 3 & 8 பெருமிதம் 4. ரெளத்திரம் в 2 3 வெகுளி. 5. ஹாஸ்யம் સ્વ ના છુ IᏋ6ᏈᏜ - 6. பயானகம் 吻 必 够 அச்சம். ?. பீபத்ளம் 松 始 燃 இழிவரல், 8. அற்புதம் . ه ه மருட்கை. 9. சாந்தம் (கடுவுநிலை). இவற்றுள் சாந்த இரசம் உலகியலின் நீங்கினார் பெற்றியர் கலின் அதனை யொழித்து ஏனைய எட்டனையுமே பரத முனி வர் தமது நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவ்வாறே எண் சுவைகளையே கூறுவர். ஆயின், தொல்காப்பி யனார் கூறியுள்ள பெயர்களுள் உவகை என்பது பொருந்து மாறில்லை. உவகை என்பது மகிழ்ச்சி (சந்தேர்வும்) என்னும் பொருளது. அது வெகுளி, உவகை என்று வெகுளியை யடுத்து நிறுத்தியுள்ளதனால் அறியப்படும். ஆசிரியர் மாறு பட்ட இரண்டிரண்டு சுவைகளை முறையே கிறுத்தியிருப்பது காண்க. இனி உரையாசிரியர்கள் உவகையெணினும் சிருங்காரம் எனினும் ஒக்கும் என்பாராயினும், ஆசிரியர் உவகைச் சுவைக் குக் கூறியுள்ள பொருள்களை நோக்கின் அது பொருந்தாமை புலனாகும். 4. நகையே કાજી જન્મ இனிவால் மருட்கை " 。 பெருமிதம் வெகுளி உவகையென்று قsiھ ہی அப்பால் எட்டே மெய்ப்பா டென்டி -மெய்ப்-நூற்..