பக்கம்:பாட்டுத் திறன்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 331 விளங்குகின்றான். இக் கனலை ஆற்றும் அஞ்சன மேக மென்ன இராமன் அவனிடம் வருகின்றான்; வந்து பலவித கியாயங்களைத் தம்பிக்கு எடுத்துக் கூறுகின்றான். கதியின் பிழையன்று கறும்புனல் இன்மை, அற்றே பதியின் பிழையன்று பயந்து கமைப்பு ரந்தாள் மதியின் பிழையன்று; மகன்பிழை யன்று, மைந்த! விதியின் பிழை; நீ இதற்(கு) என்கொல் வெகுண்டது:" என்று ஊழிற் பெருவலி யாவுள' என்ற வள்ளுவத்தை நயமாக எடுத்துக்காட்டுகின்றான். கம்பன் காட்டும் இந் நீதி இடத்திற்கேற்றவாறும், கவிதைப் பண்புடனும் வெளிப்படும் போது அறங்கூறும் நோக்கத்தை நாம் உணர்வதே இல்லை; நம்மையறியாது விதியின் வலி நம் உள்ளத்தில் பதிகின்றது. . சிலப்பதிகாரத்தில் வடபுலம் சென்று மீண்டு வந்த செங் குட்டுவன் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருக்குங்கால் சோழ பாண்டியரின் நாடு சென்ற லேன் முதலியோர் திரும்பி வந்து, - வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக் கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று." என்று செம்பியன் உரைத்தமையையும் தவப்பெருங்கோலம் கொண்டோர் தம்மேல் கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது" . என்று வெல்போர்ச் செழியன் உரைத்தமையையும் கூறக் கேட்ட செங்குட்டுவனது தாமரைச் செங்கண் தழல் சிறம் கொள்ள வெகுளிச் சிரிப்பு # ரிக்கின்றான். உடனே அருகிருந்த மாடலன் அவன் சிற்றம் தனியுமாறு தகுவனகூறி, 25. அயோத் நகர் ఉడతాకు 2 . . #6, இலப்பதி-நடுகல்காதை-வரி 91-93, 27. Gالة دولة 巢6等-盘0?。