பக்கம்:பாட்டுத் திறன்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 t ff: ட்டுத் திறன் கவிதையை வரையறை செய்து காட்ட இயலாது என்று கூறலாம். ‘புதுக் கவிதையின் உருவம் திருமலை நாயக்கர் மகால் அானைப்போல் தூலமாகத் தெரிவதில்லை; (கோலார் தங்க வயல் மண்ணில் மறைந்திருக்கும் பொன்னைப் போல் குக்கும மாகத்-நுட்பமாகத்தெரியக் கூடியது). கவிஞனின் உணர்வுக் கேற்ப-அவன் கையாளும் உள்ளடக்கத்திற்கேற்ப-புதுக் கவிதைகளின் உருவங்கள் அமைகின்றன. இவற்றைக் கண்டு கொள்ள கம் கண்னும், மனக்கண்ணும் (உள்ளுணர்வும்), ஒரு வகையில் உருப் பெருக்கும் ஆடியாக வேண்டும்' என்று இக் காலப் புதுக்கவிஞரின் கூற்று சிந்தித்து உணரக் கூடியது. சில புதுக்கவிஞர்களின் கவிதைகள் உருவத்தாலேயே சிறக்கின்றன. போக்கு வரத்து கரடகத்தின் நடுவே."தடங்களுக்கு வருந்துகிறோம்’என்று அடிக்கடி அறிவித்கும் டி. வி. காக்கைகள் சவாரி செய்யும் டாக்ஸி பொறுமைப் பாடத்தை போதிப்பதற் கென்றே கடமாடும் பல்கலைக் கழகம்’ என்ற எருமையைப் பற்றிய கவிதையும் மனித வாக்கியத்தின் முதல் வார்த்தை... தொட்டிலுக்குக் கட்டில் 8. ரோ; புதுக்கவிதையின் உருவம். 6. வாலி : பொய்க்கால் குதிரைகள் .பக் 13?