பக்கம்:பாட்டுத் திறன்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 21. உத்திகள் அமெரிக்கக் கவிஞனான எஸ்ரா பவுண்ட் வகுத்த கவிதைக் கோட்பாட்டில் மூன்று சிறப்பியல்புகள் அடங்கியுள்ளன. அவை: பொருளை நேரடியாக அனுகுதல்; தேைையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தா திருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழுத்து இசையின் எளிமையை மேற்கொள் ளல் என்பவையாகும். இம்மூன்று உத்திகளையும் கவனமாகப் பின்பற்றினால் கவிதையின் வடிவம் சிறக்கும் என்பது அந்தக் கவிஞரின் கருத்தாகும். டி.எஸ். எலியட் என்பார் கவிஞர் களை மூன்று இனங்களாக வகைப்படுத்திப் பேசுவர். உத்தி களை வளர்த்து விரிவாக்குவோர் ஒருவகையினர்; மற்றவர் களின் உத்திகளை பார்த்து அப்படியே சகல் எடுப்போர் மற். றொரு வகையினர்; புதிய உத்திகளைத் தாமே புனைந்து உரு வாக்குவோர் பிறிதொரு வகையினர். இன்று கற்றுத் துறை போய வித்தவர்களாக விளங்குவோரில் எஸ்ரா பவுண்டையும் டி.எஸ். எலியட்டையும் தமக்கு முன்னோடிகளாக-வழிகாட்டி g登YTfrg 〜ート வைத்துக்கொண்டு புதுக்கவிதைகள் என்ற பெயரில் நகல் எடுக்கின்றனர். ஆகவே, புதுக்கவிதையின் வடிவம் பற் றிய கருத்து ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோரிடம் இன்னும் சரியாக அமையவில்லை எனக் கருதலாம். ஆயினும், உத்தி களைப் பொறுத்தமட்டில் தமிழ்ப் புதுக்கவிதைத் துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். (i) Jij tolh (Imagism) (ii) & $uff® (Symbolism), (iii) gés% யம், தெளிவு, (ii) சுருக்கம் (Breit) என்பவற்றைப் புதுக் கவிதைகளின் உத்திகளாகக் கொள்ளலாம். இன்றைய புதுக் கவிஞர்கள் எல்லோருமே இவற்றைச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றியிருப்பது கண்கூடு. 1 Eliot, TS, Introduction to Ezra Pound-Selected Poems,