பக்கம்:பாட்டுத் திறன்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாட்டுத் திறன் (1)படிமம்:கவிதைப்பொருளை அப்படியே பட்டவர்த்தனமாக மனக்கண் முன்னர் கொண்டு வந்து கிறுத்தும் ஆற்றலுடையது படிமம். திறமையான எழுத்தாளர்களின் படைப்பில் அமைக் துள்ள படிமங்கள் மிகச் சிறந்த பலனை விளைவிக்கும். இருப தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1906-1917) குறியீட்டி யல் கவிஞர்களின் செல்வாக்கில் ஆங்கில-அமெரிக்க கவிஞர் களைக் கொண்ட ஒரு குழுவினரால் உருவாக்கப் பெற்றது. இக் கோட்பாடு. தமிழில் வளர்ந்துவரும் புதுக்கவிதையின் உயிரே இந்தப் படிம உத்தியில அடங்கியிருப்பதைக் காணலாம். சில எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவாக்கும். காலத்தின் கர்ப்பத்திலிருந்து புரட்சியின் பிரசவம் நிகழ்ந்ததால் தானே ரஷ்ய பூமியே ரத்தச் சிவப்பாக்கியது? என்ற பகுதி கண்மணி' ஒரு கடிதம் வந்தது’’’ என்ற கவிதையில் வருவது. புரட்சி பிறந்ததை ஒரு மங்கை கருவுயிர்ப் பதைப் போன்ற படிமம் அமைத்துக் காட்ட பெறுகின்றது. இருட்டைப் பிழிந்து எடுத்து வைத்ததுபோல் படுத்திருந்தது ஆட்டுக்குட்டி பாதை ஒரம் காலை நேரம் 8 இதில் படிமம் அற்புதமாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். கருப்பை" என்ற தலைப்பில் காணப்பெறும் கவிதையின் சில பகுதிகள் : கருவறை தனது கதவு திறக்காவிட்டால் தங்க விக்கிரகங்கள் - தரைப் பயணம் தொடருமா? 2. புவியரசு: சிநேக புஷ்பங்கள்' డి, மூர்த்தி ஆர். எஸ்: வலைகள் . 4. கர்வுலம்பெக் 112