பக்கம்:பாட்டுத் திறன்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 359 ஆதலால் . குழந்தைகள் தெய்வமென்றால் . கருப்பையே குடியிருந்த கோயில் கருப்பை கொடுப்பதெல்லாம் அசல்தான் ஆனாலும் அத்தனையும் பெற்றோரின் நகலாக அல்லவா கடை போடுகிறது: தொட்டில் ஏற்றுமதி கடத்தும் இந்தத் துறைமுகத்தில் தெரிவது. என்றோ ஒருநாள் இணைந்து கலந்த அந்த - துரைமுகம் தானே? இந்த மொழிபெயர்ப்புக் கூடத்தில் அம்மை யப்பனின் முகங்கள் மட்டுமே Quiಛಿದ್ಗಲಕಹಹಕ படுகின்றன. ஜனனம் முதலில் பதிவு செய்யப்படுவது இங்குதான்பதிவுசெய்யப்பட்ட பத்துமாதங்களுக்குப் பிறகே வெளியேறிச் செல்லுவதற்கு விசா கிடைக்கின்றது. இந்தக் கவிதையில் படிமங்கள் அடுக்கடுக்காய் அற்புதமாய் அமைந்து கவிதையைப் பட்டைசீவிய வைரம்போல் பளிச்சிடச் செய்கின்றன. . 'அறிவாலும் உணர்ச்சியா லும் ஆன ஒரு மனப்பாவனையை ஒருகொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம்