பக்கம்:பாட்டுத் திறன்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பாட்டுத் திறன் 'குழந்தை' பற்றிய ஒரு கவிதை : மனித வாக்கியத்தில் முதல் வார்த்தை... 翁 总翁 钴 旁设 8 够哆 效 & பிறவி நூலகத்தின் பட்டியலில் - புதிதாக இடம் பெற்ற புத்தகம். 够 畔 总曾源曾 ё з & & & & & & & & & & & & & & & & தாய் வானத்திலிருந்து தறையில் இறங்கிய விமானம். இக்கவிதைகள் யாவும் துல்லியத்திற்கும் தெளிவிற்கும் நல்ல எடுத்துக்காட்டுகள். (4), சுருக்கம் (Brevity): இதுவும் புதுக் கவிதையின் ஒரு நுட்பமான பண்பாகும். அடிகளின் அளவுபற்றி வரையறை இல்லாததால் சில புதுக் கவிதைகள் சில அடிகளில் அமைந்து ஐங்குறு நூற்றுக் கவிதைகள்போல் அழகும் கருத்தாழமும் கொண்டு திகழ்கின்றன. புறத்திணை சுயம்வர மண்டபத்தில் போலி கலன்களின் கூட்டம் கையில் மாலையுடன் குருட்டுத் தமயந்தி, 14 ‘ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜனநாயக நாடகத்தைச் சித்திரிக்கின்றது இச்சிறு கவிதை. அரசியல் எத்தர்கள்' போலி கலன்களாகவும் திருவாளர் பொதுமக்கள் குருட்டுத் தமயந்தி யாகவும் காட்டப் பெறும் நேர்த்தி நம்மை மகிழ்விக்கின்றது. இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை.15 18. டிெ-பக்141 44. Lirëo gåĝ. 15. விதி (ஏ. அாங்கநாதன்)