பக்கம்:பாட்டுத் திறன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் გ? புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுகடையில் பூரித்தாள், விளைந்த கன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள் என் கெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்,84 இஃது அழகு என்பவளின் இருப்பிடத்தைப் பாவேந்தர் காட்டு வது. இதில் கட்புலப் படிமங்களும் (சிறு குழந்தைவிழி, திருவிளக்கு, கன்செய் நிறம்), இயக்க கிலை உருக்காட்சிகளும் (மலர்தொடுப்பாளின் விரல்வளைவின் அசைவு, உழவனின் புது கடை) அமைந்து கவிதைக்குப் பொலிவூட்டுவதைக் கண்டு நுகரலாம். இவை முருகுணர்ச்சியை உயர்த்துவதையும் உணரலாம். வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல்மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை 35 1முரலும்-இசைக்கும்; ஆலும்-கூத் தாடும்; அணவும்-படியும்) என்ற பாசுரம் திருவரங்கம் இயற்கை அழகினைக் காட்டும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் டாசுரம். மயிலினம் ஆலுதல் கொண்டல் அணவுதல் இயக்கப் புலப்படிமங்கள் (Kinesthetic images); வண்டினம் முரலுதல் குயிலினம் கூவுதல் செவிப்புலப் Lg upfiissir (Auditory images) <3 Götu—irGeitsör அமர்ந்திருத்தல் கட்புலப்படிமம்(Visual image)ஆகும்.இம் மூன்று வகைப்படிமங் களும் கலந்து கலவைப் படிவமாக அமைந்து பாட்டதுபவத்தை மிகுவிப்பதை அறிந்து மகிழலாம். கம்பனில் ஒன்றைக் காண்போம் : தணடலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து கோக்கத் 34. அழகின் சிசிப்பு, இல் திருமாலை-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/39&oldid=812874" இலிருந்து மீள்விக்கப்பட்டது