பக்கம்:பாட்டுத் திறன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சி புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் (அமரர்) திரு. மு. நடேசமுதலியானவர்கட்கு அன்புப் படையல் நற்றவர் பராவும் சிவத்தையே பேனும் நலத்தினர்; செந்தமிழ் உயர உற்ற சஞ்சீவி அளித்தவர்; தமிழின் ஒளியினை எனக்கருள் சீலர்; கற்றவர் வியக்கும் புலமையே வடிவாம் கண்ணியர்; திண்ணிய உளத்தர்; கொற்றமார் நடேச முதலியார் அன்பிற் குலாவுக இத்திரு நூலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/4&oldid=812897" இலிருந்து மீள்விக்கப்பட்டது