பக்கம்:பாட்டுத் திறன்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393 பாட்டுத் திறன் வேறொரு வேட்பாளரின் கழுத்தில் நீ வெற்றிமாலையாக விழுந்து விட்டாய்! கினை விருக்கிறதோ? அன்பே ! கினைவிருக்கிறதோ! எதை மறந்தாலும்ஒன்று சொல்கிறேன்... இதை கினைவில் வை! இனிக்கும் சேதி! செவ்வாய் தோஷத்தால் கம்போன்ற ஏழைகளின் சந்தோஷங்கள் நசுக்கப் படுகின்றன என்பதற்காகவே தற்போது... விண்வெளிக் கலங்கள்செவ்வாயை வெல்லும் முயற்சியில்விரைந்து கொண்டிருக்கின்றன! வேற்றுச் சாதியினரைச் சேர்ந்த இளம் உள்ளங்களில் காதல் தோற்றதையும் சாதகத்தின் சாக்கால் காதல் தவிடுபொடி யானதையும், செவ்வாய்தோஷத்தையும் செவ்வாய்ச் செலவையும் சுவையாக இணைத்துக் கூறுவதையும் கவிதையில் கண்டு மகிழலாம். “காவல்' என்ற தலைப்பில் ஒரு கவிதை : 7. விழிகள் கட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்... கண்ணிர்ப் பூக்கள்.