பக்கம்:பாட்டுத் திறன்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 40 f எங்கும் எதிலும் கலந்து எல்லா உள்ளங்களுக்கும் இன்பமளிக்கும் விரும்பியவர்களுக்கு வாழ்வளிக்கின்றாய் அவ்விருப்பம் அதிகமாகும்போது நீயே எமனாகவும் மாறுகின்றாய் இதில் அழகே வாழ்வையும் சாவையும் அளிக்கின்றதாக சாற்று கின்றார். உன்னை ரசிக்கின்றோம் பாராட்டுகின்றோம் அழகே யோர்? எமது சிற்றறிவிற்கு விளங்காத புதிராகத் திகழும் நீயார்? யாராயினும் என்ன உன்னை வணங்குகின்றேன் என்ற பகுதியுடன் கவிதை நிறைவு பெறுகின்றது. நாமும் முரு குணர்ச்சியில் முத்துக்குளித்து மீள்கின்றோம். ‘மின்னல்" பற்றி ஒர் அழகான கவிதை; இதில் அழகைத் தவிர வேறெதுவும் இல்லை. வான உற்சவத்தின் வாண வேடிக்கை முகிற்புற்று கக்கும் கெருப்புப் பாம்புகள் கறுப்பு உதட்டின் வெளிச்ச உதறல் இடிச் சொற்பொழிவின் சுருக்கெழுத்து குறியீடுகள் மட்டும் இங்கு கவிதையாக மலர்ந்துள்ளன. மின்னல் பற்றியே இன்னொரு கவிதை," ககனய பறவை நீட்டும் அலகு கதிரோன் கிலத்தில் எரியும் பார்வை 20. பால் விதி. 21. புதுக் குரல்கள்-பக். 48. шт.--36