பக்கம்:பாட்டுத் திறன்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 பாட்டுத் திறன் விண்ணை கோக்கி விட்டெறியப் பிடி ஒடிந்துபோய் மேகப் புதரில் மாட்டிக் கொண்டி... அரிவாள்தான் அது! என்று மார்க்சியப் பாணியில் கவிதை முடிகின்றது. இங்ங்னம் முருகுணர்ச்சியை எழுபபவல்ல புதுக்கவிதைகள் பல. "முழுவிலா” என்ற தலைப்பில் வாலி எழுதிய மற்றொரு கவிதை: இரவுப் பிச்சைக் காளி... ஆகாயத் துணியை விரித்துக் கொண்டு உட்கார்க் திருக்க um sub! அதில்... கட்சத்திர நயாப்பைசாக்களே நிறைய விழுந்து கிடக்கின்றன. யாரோ ஒரு தர்மவான் ஒரே ஒரு முழு ரூபாயைத் தூக்கிப் போட்டிருக்கின்றான்! கவிஞர் காட்டும் வானக்காட்சி அற்புதம்! மிகமிக இயற்கையையும் வாழ்க்கை அநுபவங்களை அறிவுத் காணும் தெளிவுடன் கல்வாழ்வுக்கான தத்துவ உ முயற்சிகளே சில புதுக் கவிதைகள். . உணர்வின் ஒட்டமும் அழகு கயங்களும் செறி. 38. டிெ. பக், 58