பக்கம்:பாட்டுத் திறன்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் . - 411 காங்கள் - கவிதை எம்கைவாள் எனக் கர்ச்சனை புரிந்து வானைச் சுழற்றிய வானம்பாடிகள்' தங்கள் கவிதைகளின் தன்மைகளையும் இவர்களே கூறிக் கொள்ளுகின்றனர். எங்கள் கவிதைகள் மனப்புகை உண்டிகளை மனித மனங்களின் வண்டவாளங்களைக் காட்டச் சுமந்து செல்லும் தண்ட வாளங்கள். . . பு:ான உவமைகளால் புரிய வைத்தாலும் இவை புராணங்கள் அல்ல; புதியராகங்கள் ប្លូមស្កៃ எங்கள் பேனா முனையில் பிறவாத சொற்கள் விக்கிரகம் ஆகாத வெறும் கற்கள்.” 牵 她 & 减 等 必 珍 亲 运 é ※ 歌 妆 摄 令 & 8 初 夸 零 * இன்னொரு கவிதையில், பாடல்கள்சொற்களின் சுகப்பிரசவம் அர்த்தச் செறிவுகளின் இசை அணி வகுப்பு செவியின் காப்பாடு." இவர்கள் தங்கள் பார்வை உலகளாவி இருக்கும் என்றும் இயம்பு கின்றனர். உங்கள் விழிப் பறவைகள் கூடுகளுக்கு உள்ளேயே சிறகடிக்கின்றன. எங்கள் கவிதைமொழிப் பறவைகளோ கூடுகள் தாண்டி எல்லைக் கோடுகள் தாண்டி உலக வீதியில் உலா வருகின்றன. జీ, :కే షఃఖtt.*$తే . . 1 4. டிெவக். 14. தி, டிெவக். 22,