பக்கம்:பாட்டுத் திறன்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்திறன் 415 என்ற மற்றொரு பகுதி சோவியத் புரட்சியைச் சுட்டிக்காட்டு கிறது. இதே கவிதையின் பிறிதொரு பகுதியில், ஆயிரம் இயங்திரங் களை இயக்கும் உன்கைகள் அரசியல் இயந்திரத்தை இயக்கும் ஓசைதான் பூமிக்கு தேரும் பூபாள ராகம்." என்று ஒரு தொழிலாளனுக்கு ஒரு முக்கிய செய்தியையும் உணர்த்துகின்றது. * . . . தரிசனம்' என்ற கவிதையில் பொதுவுடைமைக் கருத்தும் புரட்சி கோக்கமும் பொத்துக்கொண்டு வருகின்றன. தகனம் தொடங்கும் வேளை வந்தது கொண்டுவா தீப்பந்தம் - தகதகவெனத் தீச் சுவாலையின் காக்குகள் தீமையை எரிக்கட்டும் தனியுடை மையெனும் தாழ்பூட் டெல்லாம் தகர்ந்து கொருங்கட்டும் பொதுவுடைமையெனும் புண்ணியக் கோயில் தரிசனம் கிடைக்கட்டும் சீதைமூழ்கிய தீயில் இராமன் சந்தேகம் தகனம் கண்ணகி மூழ்கிய தீயில் அரசின் கொடுங்கோன்மை தகனம் உழைப்பவனேஉன் உருக்குக் கைகளால் ஊழல்களெல்லாம் தகனம் உறுமி வெடிக்குமென் எரிமலைப் பாடல் உனக்காகத்தான் கவனம்! “உழைப்பவன் உயர்கிறானா?' பகுதி ! 10. டிை. பக்.54 11. இதுதான்பக் 11 13. தீவுகள் கரையேறுகின்றன.பக் 11 என்ற கவிதையின் ஒரு