பக்கம்:பாட்டுத் திறன்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i பாட்டுத் திறன் பாரதப்போர் வெற்றியாகிறது; குறிக்கோளையும் கிறைவேற்றி விடுகின்றது. இங்கும் தொழிலாளர்கள் அத்தகைய ஒரு போருக்கு-யுகப் புரட்சிக்கு-வித்திடுகின்றனர் தந்திரவியாபாரி களைக் களபலியாக்கக் கருதுகின்றனர்; திட்டமிடுகின்றனர். வேதாந்த நூல்கள் ஆன்மாறுபவம் என்ற ஒர் அதுபவம் உண்டு என்று பேசும். கைவல்யம்' என்றும் இதனைக் கூறுவர். இது துறக்கத்தைப் பற்றிப் பேசும்போது வரும். சுயதரி சனம்' என்ற ஒரு கவிதையில் உழைப்பவன் தன்னை உணரத் தொடங்குகின்றான்; தன் பலத்தை அறிகின்றான். அவனே கவிதையில் பேசுகின்றான். நான் சுதந்திர மாணவன் என்னைக் கட்டுப் படுத்த முடியாது நான் நித்திய மாணவன் என்னை அழித்து விட முடியாது கான் மண்ணில் தான் கிற்கின்றேன். ஆனாலும் வானத்தின் தோலைக் கிழித்துக் காலுக்குச் செருப்பாகப் போட்டுக் கொள்ளும் வல்லமை எனக்குண்டு. புயல்-என் விசிறி பூமியை கடுகடுங்க வைக்கும் பூகம்பம் எனக்கு ஊஞ்சல் விளையாட்டு இடியோசை என்னைத் துயில் நீங்க வைக்கும் திருப்பள்ளி எழுச்சியின் இன்னிசை : 14. கண்ணிர்ப் பூக்கள்.