பக்கம்:பாட்டுத் திறன்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 龛直 வரலாற்று வெள்ளம் உங்கள் ஆதிக்கக்கோட்டைகளை அழிக்கத்தான் போகிறதென்று எதிர்பார்த்துக் கொணடிருக்கிறார்கள் 岭珍禽、 உங்கள் வேஷத்துகில்களை உரிவதற்குஉங்கள் மகரந்தக் கனவுகளைக் கலைப்பதற்குஉங்கள் சுரண்டல் மதில்களைத் தகர்ப்பதற்கு= புயல்விடியல் வருமென்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னவர்கள் மெளனமாய் இருக்கிறார்களே என்று அலட்சியப் படுத்தாதீர்கள் அவர்களுடைய கெஞ்சப் பாறைகளுக்குள்ளே எரிமலையாய்க் கொதிக்கும் இரத்த காளங்கள் வெடித்து வருமுன் என்னை விட்டுவிடுங்கள்! குருட்சேத்திரத்திற்கு 盛雷鲨》翰蕊岛町 தயாராகி விட்டனர் கடுத்தர வர்க்க விதுரர்கள் வில்லை முறிக்கட்டும் மிதவாத பலராமர்கள் தீர்த்தயாத்திரை போகட்டும் எம்மிடையே பிறந்து உங்களால் வளர்க்கப் பெற்ற கர்னனின் நாகாஸ்திரங்கள் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை சகுனியின்