பக்கம்:பாட்டுத் திறன்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பாட்டுத் திறன் எச்சரிக்கைஇவர்களில் யாராவது கண்ணகியாய் இருக்கலாம்... இன்னொரு கண்ணகி எழுந்து வந்தால் உடையப் போவது சிலம்பு மட்டு மல்லஎரியப் போவது மதுரை மட்டு سمدة (أة هي அப்போது-காங்கள் புதிய சிலப்பதிகாரம் புனைந்து கொடுப்போம் அதுதான்ஆத்மாவி னுடைய அரங்கேற்று காதை வாழ்க்கைத் துயர்களின் வழக்குரை கவிதை வெங் த மனங்களது வேனிற் காதை அழுத விழிகளுக்கு அடைக்கலக் காதை கொடுமையைச் சாய்க்கும் கொலைக்களக் காதை வரும் ஒரு புரட்சிக்கு வசந்தரு காதை. யத் பாணியில் செல்லும் புதிய சிலப்பதிகாரக் கதையில் மக்கள் படும் இன்னல்களைக் காண்கின்றோம். புரட்சி ஒன்றே அதற்குக் கழுவாய் என்ற வழியையும் பார்க்கின்றோம். வேள்விக்குண்டம்' என்னும் கவிதையில் திரிவிக்கிர மாவதாரத்தின் பாணியில் ஒரு பகுதி. மாவலி இந்திரன் வைத் திருந்த சொத்து இறைவனுடையது என்று கருதாமல், அவனை வென்று அவன் வைத்திருந்த சொத்தைத் தனதாக்கிக் கொண்டான். பரமபதகாதன் வாமனனாக வந்து மாவலியிடம் மூன்றடிமண் யாசித்துப் பெற்றுத் திரிவிக்கிரமனாகி மூவுலகும் 18, தீவுகள் கரையேறுகின்றன-பக் ??-89