பக்கம்:பாட்டுத் திறன்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 438 மனிதன் இறுதியில் எதுவும் ஆகாத நிலையில் அலுத்துப்போய்ப் பாடுகின்றான். அன்றும் அந்த அலுப்பிற்குப் பிறகே பாடு இன்றான்; கண்கெட்டுச் சூரிய நமஸ்காரம் செய்வது போல், கெட்டபின்புதான் ஞான உதயம்: யோபோ போய்விடு போய்விடு போய்விடு ராத்திரிப் பிச்சைக்காரனே மலர்களில் தோய்ந்து மணங்களை ஏற்று முழுமைபெற்று முதிர்ச்சியடைந்த கிலையில் தென்றல் தெருவெங்கும் வீசு கின்றது. அந்த நேரத்திலும் இங்கே ஒரு புழுக்கம், வேர்வை ஒழுக்கம். அந்த வேர்வையைத் தீண்டிய தென்றல் தன் தூய மணத்தை இழந்து, காற்றத்தைப் போக்கிக் கொள்ள மீண்டும் காற்றோடு காற்றாகத் தனக்குள்ளே புதைந்து கலந்து விடுகின்றது. அவனது வலிமையற்ற பார்வை என்னும் பாதங்கள் அந்தக் காம முள்ளில் படுங்கால் கிழிந்தே போகின்றன. வலிமையற்ற உள்ளங்கள் எல்லாம் இவ்வாறே நாள்தோறும் கிழிந்து அழி கின்றன. மீண்டும் காமப்பேய்க்கு இரையாகின்றான். புதிது புதிதாகத் தேடுகின்றான். மூடி மறைத்திருந்தபோது அழகாகத் தோன்றியவை, ஒளிவு மறைவில்லாதபோது அருவருப்பாகத் தென்படுகின்றன. தன் கற்பனையில் ஆயிரம் ஆயிரம் முறை எண்ணிக் களித்தவை கேளில் கானும் போது அருவருப்பாகத் தோன்றுகின்றன. பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில் கண்ட கற்பனைகளும் கனவுகளும் ஒரு வீட்டுக்குள் கிறுத்தி வைத்தபோது, மோனபிம்பங்கள் ஆயிரமும் அலறுகின்றன, இதுகாறும் எண்ணங்களாக இருந்தவை முதிர்த்து சொல்வடிவம் பெறுகின்றன. இப்போது அவனது இதயத்தில் பேச்சு வெடிக் கின்றது. பலரும் கையாண்டு கறைபடிந்த உறுப்புகள் உன்னை அழுக்காக்குகின்றன. காமமே, என்றும் சிறைவு பெறாத உன் இச்சை என்னை காணச் செய்கின்றது. உன் உடலின் '! மணத் தால் என் மூச்சுக் காற்று கூசுகின்றது. உன் தழுவல் என் குருதி பா-28 . ' ' . . . - - -- -