பக்கம்:பாட்டுத் திறன்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 441 புள்ளது. இங்கனம் இயங்குகின்றனர் புதுக்கவிஞர்கள்கவயுகக் கவிஞர்கள். இதனால் இன்றைய புதுக்கவிதை கேற்றைய கவிதையினின்றும் வேறுபடும் தன்மை கொண்டதாக அமைகின்றது. இத்தன்மையை எல்லாவகையிலும் புதுக் கவிதையில் காணலாம்.