பக்கம்:பாட்டுத் திறன்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 448 'அரிசியல், அரசியல்' என்ற இரு சொற்களை வைத்து விளை யாடுகின்றார் கவிஞர். படிப்போரும் முறுவலிக்கவே செய் கின்றனர். 'இலட்சியம்' என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டுப் போட்டியை ஒரு கவிதை எளனக்குரலுடன் வெளிப்படுத்து கின்றது. கால்பந்து விளையாடிக் களைத்துப் போனபின் விளையாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் உதைத்துக் கொண்டனர் பார்வை யாளரும் தமக்குள் உதைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார் மைதானத்தின் எங்கோ ஒரு மூலையில் பார்ப்பாரற்றுக் கிடந்த பந்து பார்த்துச் சிரித்தது: தன்னை விடாது உதைத்தவர்கள், தான் உதைபடும்போ தெல்லாம் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தவர்கள் தமக்குள் உதை பரி மாறிக் கொண்டிருப்பதைக் கண்டு பந்து மகிழ்கின்றது போலும்! வாக்காளப் பெருமக்களுக்கு..." என்ற தலைப்பில் ஒரு கவிதை: வாக்காளப் பெருமக்களே.... ٤٤ ،غب:- قانه په ٤:سم .g ஐ. வங்க்கால் குதிசைகள்-பக் ?ே