பக்கம்:பாட்டுத் திறன்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 - பாட்டுத் திறன் ក្ញុំ உங்கள் வேட்பாளன் நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் ஜாதிகளை ஒழிப்பேன்; விதிகளில் உள்ள ஜாதிகளின் பெயர்கனை அழிப்பேன்; ஜாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை அகராதியிலிருந்து கிழிப்பேன்! 燕 அக்த ஜாதி... 药打翁 இந்த ஜாதி என்று பேசுவோரால்தான் தேசம் கெட்டுவிட்டது! எனவே. ஜாதியில்லாத சமுதாயத்தை அமைக்க... எனக்கே ஒட்டுப் போடுங்கள்: கினைவில் இருக்கட்டும் கான் - உங்கள் ஜாதிக்காரன்! 'ஜாதி என்ற பெயரை வைத்து வாணிகம் செய்து பிழைக கும் அரசியல்வாதிகளின் உண்மைச் சொரூபத்தை உரித்துக் காட்டி கம்மிடம் ஏளனச் சிரிப்பை எழுப்புகின்றது கவிதை. 'மழை' என்ற தலைப் பில் கணப்படும் கவிதை இது. 4. டிெயக் பக். 109.