பக்கம்:பாட்டுத் திறன்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 5 f பாட்டுத் திறன் வண்டிக் குதிரைகள் வாய்ப் பூட்டோடு கிற்ககிண்டிக் குதிரைகளுக்குக் கிரீடங்கள் சூட்டப் படுகின்றன! பயணத்திற்குப் பயன்படாத இந்தப் பக்தயக் குதிரைகளும்எங்கள் இந்தியத் தலைவர்களும் ஓர் இனமே! ஆம்: தேர்தல் ஓட்டத்தில்... இந்தத் தலைவர்கள் மீது பந்தயம் கட்டியேகட்சித் தொண்டர்கள் - கைக்காசை இழக்கிறார்கள்! இவர்கள்கிஜக் குதிரைக ளல்ல! மைய அரசின் கையாண்டி மேளத்திற் கேற்பு... பொதுகடனம் புரியும்பொய்க்கால் குதிரைகள்! மாநிலத் தலைவர்களுக்கு-உண்மையான தேசத் தொண்டர் களுக்கு-மதிப்புத் தராமல் இருந்துவரும் மைய அரசின் போக்கை எள்ளுகிறது கவிதை. சில மாநிலங்களில் பொய்க்கால் குதிரை. களைக் கொண்டு ஆட்சி நடைபெறுவதைப் பட்டவர்த்தனமாக எள்ளி நகையாடுகின்றது! சில மாநிலங்களில் இந்தப் பொய்க் கால் குதிரைகளின் உண்மைச் சொரூபத்தை மக்கள் தேர்தலில் காட்டி விட்டனர்.நாகுக்கான எள்ளல் குறிப்புள்ள அற்புதமான கவிதை இது. - - "மந்திரியும் மாணவர்களும்..."என்ற கவிதை மைய அரசுத் தலைவர்களின் இந்தி வெறியை'எகத்தாளமாக எள்ளுகின்றது. நடுவண் அரசு அமைச்சா ஒருவர் மாணவர்களிடையே அரசின் மொழிக்கொள்கையைப் பற்றிய மத்தியஸ்தம் பேசினார்: 18, ல், பக். 18?