பக்கம்:பாட்டுத் திறன்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பாட்டுத் திறன் அந்த மகாகவிவிடுதலை விளக்கைக் கொளுத்த வேண்டி... தன்வாழ் காட்களையே வத்திக் குச்சிகளாகக் கிழித்துப் போட்டான்! нѣт{t} உடுத்தியிருக்த காலுவர்ணத் துணிகளைஅவன்தான் தன் பாட்டு கெருப்பில் போட்டுப் பொசுக்கினான் அதுமட்டுமா? வேட்டு வெடித்தும் விழிக்காத தமிழன் அவன் பாட்டு வெடித்ததும் பாயைச் சுருட்டிப் பல் விளக்க எழுந்தான்! பாட்டில் படிமங்கள் அடுக்கடுக்காக அமைந்து அர்த்தங்களை இருட்டில் தள்ளாமல் அலங்காரச் சுமையுடன் அர்த்தத்தைச் சிதைக்காமல் புத்தொளியையும் புதுப் பொலிவையும் கல்கு வதைக் கண்டு மகிழலாம். (5) மன்னகை மன்னன்’ என்ற கவிதை காட்டுத் தந்தை காந்தியடிகளைப் பற்றியது. அதில் சில பகுதிகள்: ஹே! மகாத்மா! இன்னமும் இந்த நாட்டில் புன்னகையோடு இருப்பதுஉன்னுடைய ஒரே முகந்தான்! எங்கள் முகங்களோ 6. டிெ-பக்.48