பக்கம்:பாட்டுத் திறன்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强苏邻 பாட்டுத் திறன் இவன்தான் ஆனாவாக இருக்திருக்கிறான் அவர்களது அட்சராப் பியாசத்தில் அரைத்த மாவையே ஆரைத்து அரைத்துத் தின்று தின்றுஒரு மலச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த ៩វិនាអ៊ីឆៅ. இவன் வந்து

  1. sof щет கொடுத்த பிறகேசீரண உறுப்புகள் சீர்பட்டுப் புதிய படையல்களைப் புசிக்கத் தொடங்கியது

இவன் தாய்க்குஒரு தீர்க்க தரிசனம் இருந்தது போலும்! நட்சத்திரங்களுக்கு கடுவே.தன்மகன் நிலவுபோல் நிலவு வான் என அன்றே அறிந்து. பாலச் சந்தா எனப் பெயரிட்டிருக்கிறார்: இந்தக் குழந்தை கிலாவைச் சுற்றிக் குழுமி கிற்கும் கட்சத்திரங்கள்விண்ணில் உண்டானவை அல்ல; இவனால் மண்ணில் உண்டானவை! 'சிலவு, நட்சத்திரங்கள்' என்ற சொற்கள் வான்வெளிக் காட்சி யாகிய படிமத்தை மண்ணிற்கே கொண்டு வந்து விடுகின்றன