பக்கம்:பாட்டுத் திறன்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 பாட்டுத் திறன் கவிஞர்கள் பலரால் கையாளப் பெற்றிருப்பதை அவர்கள் கவிதையில் காணலாம். சில எடுத்துக் காட்டுகள்: (1) ஒரு கெளதமன் வாரானோ?" என்ற கவிதையில் சில பகுதிகள்: . வாரணங்களும் தோரணங்களும் శ్రీ! ஒரு காளை புகுந்து கைத்தலம் பற்றுவதைக் கனாவில் மட்டுமே கண்டு கொண்டிருக்கும் ஆண்டாள்கள் காங்கள் எங்களுடைய ரெங்க காதர்களைய போலவேகாங்களும் கல்லாக இருக்கவே பிரியப்படுகின்றோம்! இதில் ஆண்டாள் திருமணம் ஆகாத முதிர் கன்னிகளைக் குறிக் கின்றது. (3) கருப்பை' என்ற கவிதையின் சில பகுதிகள்: கருப்பை வீடுகளில் குசேலக் கொடிகள் பறக்கக் கூடா தென்றுதான் பாரத தேசமே பயப்படுகிறது. உயிர் உற்பத்தி உயர்ந்து கொண்டே போனால் கீதா உபதேசத்தைப் பாதியில் கிறுத்திவிட்டு 9 , பொய்க்கால் குதிசைகன் பேக், 12; 10. கர்வ லம் பக். 112