பக்கம்:பாட்டுத் திறன்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 பாட்டுத் திறன் மாதத்தின் முப்பது நாட்களையுமே அமாவாசைகளாய் அறிவித்துக் கொண்டிருக்கும் காலண்டர்கள்... வாக்கியங்களாக வடிவம் பெற வாய்ப்பே இல்லாத வார்த்தைகள்... எதிர்காலங்கள் இறந்த காலங்களாக ஆகி விட்ட நிகழ் காலங்கள்... இவற்றில் சேவல்கள்' கேள்விகள் காலண்டர்கள்'கிகழ்காலங் கள்' என்பவை குறியீடுகளாக கின்று நடைபாதை வாசிகளை உணர்த்தும் அற்புதம் கம்மை வியக்கவைக்கின்றது. (5) மன்னிக்க முடியாத மரணம்' என்ற கண்ணதாசன் நினைவாஞ்சலிக் கவிதையின், திரைப்பட் உலகின் தீபம் அணைந்தது வெள்ளித் திரைக்கு வெளிச்சத்தை விட்டு விட்டு இதயத்தில் சுற்றிய இசைத்தட்டு கின்றது. இசையை எங்களைச் சுற்றிவிட்டு தரையில் உதிர்ந்த கிலவைப் பார்த்து கட்சத்திரங்கள் கண் சிமிட்டவில்ை கண்ணிர் வடிக்கின்றன: 18. காத்திருத்த காற்று-பக், 87