பக்கம்:பாட்டுத் திறன்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பாட்டுத் திறன் நாம் காண்பது நோக்கைச் சார்ந்தது; இஃது உண்மை. தேனி காண்பது மலர்வனம்; ஆங்ரை காண்பது பசுந்தரை. இல்லையா? ஆனால், கம்முள் ஐந்துக்கு மேலோடி வழி செய்யும் ஆறுண்டு. எதுவும் தவறாது மூளையில் பதியும் என்பது உளவியல். உணர்ச்சிக்கு முதலிடம் தராத நோக்கு அறிவியல் கோக்கு; குறிக்கோள் நோக்கு; கவிதைக்குக் கருப்பொருள் தேடும் கோக்கு. என்றாலும், பகுத்தறிவு வேலையிலும் மின்னெழிற் கவர்ச்சியுண்டு, பரிசாய், இல்லையா? 'இயற்கைப் புணர்ச்சி வழங்கிய காலம்' என்று ஒன்றி ருந்தது. குலத்திணை கூறிடா கிலத்திணை காலம் அது. உளம் ஒன்றும் காதலர் உடல் ஒன்றி வாழ்ந்தனர். கொடுப்பக் கொண் டனர்; புணர்ந்துடன் சென்றனர். நாளாவட்டத்தில் கிலத் திணை மங்கியது; குலத்திணை ஓங்கியது. செயற்கைப் புணர்ச்சி கினைப்பிலும் பாடலிலும் தலைகாட்டியது. படிப்பும் பணியும் கதவைத் திறக்கவும் ஆடினர் பாவையர் பாம்புக்குப் பால்வார்த்து துலங்கல் மறந்து துரண்டுதல் ஒம்பி வினையில் எதிர்வினை அறுவடை செய்கிறார். இந்தக் குழப்பம் எல்லாம் ஒரு சில தலைமுறைதான். அதற்குள் பிணியற்ற இனப்பார்வை, குலமற்ற மனப்பார்வை கிட்டிவிடும். என்ன தான் சொன்னாலும் உயிரியல் தேவையிது (Biological need, urge). மலர்மன விழியிலிது குளித்துலர் குழல்மிசை ஒளிக் கதிர் கிறமாலை. கவிஞனும் மனிதன் தான், மனிதனுக்குள்ள பண்பும் பிறவும் அவனிடமும் காணப் பெறும். எனவே, கவிஞர் பேசுகின்றார்: ఖితా னும் நடிகன்தான். கவிஞன் எழுத்திலும் கடிப்பான்; எழுதிய வரிக்கு நடிகன் குதிப்பான். கனிந்த கடிகனே